ஸ்லீவ் லேஸ் ஜாக்கெட்டில் கொழுக் மொழுக்கென சேலையை கட்டிக்கொண்டு நின்ற நந்திதா ஸ்வேதா – இம்சைப்படும் இளசுகள்!!

0

தமிழில் பிரபல நடிகையாக இருந்த நந்திதா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

நந்திதா

அட்டகத்தி படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நந்திதா. இவருக்கு ஆரம்பத்தில் இருந்தே ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உருவானது.

இவரின் தனி சிறப்பு என்னவென்றால் நாயகியாக மட்டும் இல்லாமல் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். எதிர்நீச்சல் திரைப்படத்தில் அவரது கதாபாத்திரம் இதுவரை பேசப்பட்டு வருகிறது.

அதுமட்டுமில்லாமல் இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் அவர் குமுதா கதாபாத்திரத்தில் நடித்தது இப்பொழுது வரை ட்ரெண்டிங்கில் உள்ளது.

இப்படி இருக்க இப்பொழுது ஒரு ஹாட்டான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here