ஜியோ சிம் பயனாளர்களே., இந்த பிளான் ரீசார்ஜ் செய்தால் கூடுதல் டேட்டா? ஆஃபரை மிஸ் பண்ணிடாதீங்க!!!

0
ஜியோ சிம் பயனாளர்களே., இந்த பிளான் ரீசார்ஜ் செய்தால் கூடுதல் டேட்டா? ஆஃபரை மிஸ் பண்ணிடாதீங்க!!!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலனோர் சமூக ஊடகங்களில் ரீல்ஸ் பார்ப்பது, பதிவிடுவது, மூவி டவுன்லோட் என பொழுதை போக்குகின்றனர். இதனால் குறைந்த விலையில் அதிக டேட்டாகளுக்கான ரீசார்ஜ் திட்டங்களை எதிர்பார்த்து வருகின்றனர். இதற்கேற்ப ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது ரூ.399 மற்றும் ரூ.219 ஆகிய திட்டங்களில் கூடுதல் டேட்டா ஆஃபர்களை அறிவித்துள்ளனர்.


ஐசிசி தரவரிசை பட்டியல் வெளியீடு: ரோஹித், விராட் நிலை என்ன??முழு விவரம் உள்ளே!!  

அதாவது ரூ.399 ரீசார்ஜ் செய்தால், 28 நாட்கள் வேலிடிட்டி. தினந்தோறும் 3 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால் என வழக்கமான பிளானுடன் கூடுதலாக ரூ.61 மதிப்புள்ள 6 ஜிபி டேட்டா இலவசமாக கிடைக்கும். அதேபோல் ரூ.219 க்கு ரீசார்ஜ் செய்தால், வழக்கமான பிளானுடன் ரூ.25 மதிப்புள்ள 2ஜிபி டேட்டா கூடுதலாக கிடைக்கும் என தெரிவித்துள்ளனர்..

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here