ஐசிசி தரவரிசை பட்டியல் வெளியீடு: ரோஹித், விராட் நிலை என்ன??முழு விவரம் உள்ளே!!  

0
ஐசிசி தரவரிசை பட்டியல் வெளியீடு: ரோஹித், விராட் நிலை என்ன??முழு விவரம் உள்ளே!!  

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) வாரம் தோறும் அனைத்து வகையான கிரிக்கெட்டிற்கும் தரவரிசைப் பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை பார்க்கும்போது, இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடியதால் 3 இடம் முன்னேறி, 727 புள்ளிகளுடன் 12வது இடத்தை பிடித்துள்ளார்.

TNPSC குரூப் 4 தேர்வர்களே.., தேர்வில் பாஸாக எளிய வழி இதோ.. மிஸ் பண்ணிடாதீங்க!!!

இதன் மூலம்  இந்தியாவின் 2வது அதிக ரேங்க் பெற்ற இந்திய டெஸ்ட் பேட்டர் என்ற பெருமையை ஜெய்ஸ்வால் பெற்றுள்ளார். இதே போல, ஒரு நாள் போட்டிக்கான தரவரிசையில், பேட்ஸ்மேன்களில் சுப்மன் கில் (801), விராட் கோலி (768) மற்றும் ரோஹித் சர்மா (746) புள்ளிகளுடன் 2, 3 மற்றும் 4 வது இடத்தை பிடித்துள்ளனர். T20க்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசையில், சூர்யகுமார் யாதவ் (1 வது), ஜெய்ஸ்வால் (6 வது) இடத்திலும் இடம்பெற்றுள்ளனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here