நடிகர் ஜெயம் ரவியின் மாமியார் இவங்க தானா? இதுவரை நீங்கள் பார்க்காத போட்டோவுடன் முக்கிய தகவல்!!

0
நடிகர் ஜெயம் ரவியின் மாமியார் இவங்க தானா? இதுவரை நீங்கள் பார்க்காத போட்டோவுடன் முக்கிய தகவல்!!

தமிழ் சினிமாவின் முக்கிய ஹீரோவாக திகழ்ந்துவரும் ஜெயம் ரவியின் மாமியார் யார் என்பது குறித்த தகவல், போட்டோவுடன் சோசியல் மீடியாவில் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது.

ஜெயம் ரவி மாமியார்:

தமிழ் சினிமாவில், தனது தந்தை இயக்கத்தில் வெளியான ஜெயம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் ரவி. இந்தப் படம் இவருக்கு ஹிட்டடிக்கவே, இவரது பெயர் ஜெயம் ரவி என்று ஆனது. இவர் பேராண்மை, தாஸ், எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, பூமி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் ராஜராஜ சோழனாக நடித்துள்ள, பொன்னியின் செல்வன் விரைவில் திரைக்கு வர உள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இவருக்கு திருமணமாகி குழந்தைகள் இருப்பது நாம் அனைவருக்கும் தெரியும். இந்த நிலையில் ஜெயம் ரவியின் மாமியார், சுஜாதா ஒரு பிரபல தயாரிப்பாளர் என்பது எத்தனை பேருக்கு தெரியும். ஆம், சுஜாதா ஹோம் மூவி மேக்கர் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும், சுஜாதா இதுவரை பல படங்களை தயாரித்துள்ளார். தற்போது, ஜெயம் ரவி அவரது மாமியாருடன் எடுத்துக் கொண்ட போட்டோ சோசியல் மீடியாவில் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here