பாவம்யா நெல்சன்.., தொடர்ந்து விழும் அடி.., ஜெயிலர் படத்துக்கு வந்த புதிய சிக்கல் – பேரதிர்ச்சியில் படக்குழு!!

0
பாவம்யா நெல்சன்.., தொடர்ந்து விழும் அடி.., ஜெயிலர் படத்துக்கு வந்த புதிய சிக்கல் - பேரதிர்ச்சியில் படக்குழு!!

நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் படத்தின் சில காட்சிகள் இணையத்தில் வெளியான சம்பவம் படக்குழுவினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஜெயிலர் திரைப்படம்:

சமீபகாலமாக முன்னணி நட்சத்திரங்கள் படப்பிடிப்பில் நடிக்கும் பொழுது, அதை திருட்டுத்தனமாக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுவது தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் வாரிசு படத்தின் சில காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் திரைப்படத்தின் சில காட்சிகள் இணையத்தில் கசிந்துள்ளது. சமீபத்தில் படத்தின் ஷூட்டிங் எண்ணூரில் நடந்த போது தெரியாத நபர் ஒருவர் புகைப்படம் எடுத்து அதை வலைத்தளங்களில் வெளியிட்டார். இந்நிலையில் தற்போது புதிதாக ஒரு வீடியோ காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது.

அட்ரா சக்க.., அந்த பார்வைக்கு எதோ அர்த்தம் இருக்கு போல.., இணையத்தை தெறிக்க விட்ட “துணிவு” செகண்ட் லுக்!!

அதாவது ரஜினிகாந்த் கோட் சூட் உடையுடன் நாற்காலியில் அமர்ந்தபடி பேசுவது போல் அந்த காட்சிகள் அமைந்துள்ளது. இந்த காட்சியை சமூக வலைத்தளங்களில் பார்த்த படக்குழுவினர் பேரதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் வீடியோ வெளியிட்ட முகம் தெரியாத நபர் யார்? என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here