அம்மாடி அதிதி.., ஆரம்பத்துலயே இவளோ ஆட்டம் கூடாதும்மா.., வசமாக சிக்கிக்கொண்ட சம்பவம்!!

0
அம்மாடி அதிதி.., ஆரம்பத்துலயே இவளோ ஆட்டம் கூடாதும்மா.., வசமாக சிக்கிக்கொண்ட சம்பவம்!!
அம்மாடி அதிதி.., ஆரம்பத்துலயே இவளோ ஆட்டம் கூடாதும்மா.., வசமாக சிக்கிக்கொண்ட சம்பவம்!!

விருமன் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான அதிதி சங்கர் பற்றிய ரசிகர்களின் கருத்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதிதி சங்கர்

முதல் படத்திலேயே பட்டிதொட்டியெல்லாம் பெயர் எடுத்து புகழ் பெற்றவர் தான் நம்ம அதிதி சங்கர். சங்கர் மகள்னு சொன்னதுமே ரசிகர்கள் எல்லாருக்குமே ஆர்வம் ஆதிகமாகிடுச்சு. எப்பேர்ப்பட்ட இயக்குனரோட பொண்ணு இப்படி நடிக்க இறங்கிட்டாங்களே என்று பல விமர்சிக்க தான் ஆரம்பிச்சாங்க. விருமன் படத்தோட இசை வெளியிட்டு விழாவில் தான் அதிதி பத்தியே முழுசா தெரிய வந்துச்சு.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

பெரிய டைரக்டரோட பொண்ணு அப்படின்ற எந்த பந்தாவும் இல்லாம எல்லார்கிட்டையுமே நார்மலா பழகுனாங்க. இதுதான் அதிதி கிட்ட எல்லாருக்குமே பிடிச்சு இருந்துச்சு. அதுமட்டுமில்லாம நிறைய இன்டெர்வியூஸ் கொடுத்துக்கிட்டு இருக்காங்க. அதுல ஸ்கின் டோன் எப்படி இவளோ அழகா இருக்கு என்று கேட்க எனக்கு Nature ஆகவே அம்மாவோட ஸ்கின் டோன்.

இது என்னடா கமலுக்கு வந்த புது சோதனை.., தொடர்ந்து சிக்கலுக்கு தள்ளும் இந்தியன் 2 படப்பிடிப்பு!!

அதுனால எனக்கும் இப்படி இருக்குன்னு அதிதி சொன்னாங்க. அந்த இன்டர்வியூவை நம்ம பார்த்தோம்னா அவளோ மேக்கப் ஓட தான் வந்து இருப்பாங்க. இதை பார்த்த நெட்டிசன்கள் கிண்டலடிக்க ஆரம்பிச்சுட்டாங்க. முகத்துல இவளோ மேக்கப்பை போட்டுட்டு இப்படி பொய் சொல்றீங்க. ஆரம்பத்துலேயே இவளோ ஆட்டம் தேவை இல்லை என்று கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் சங்கர் மகள் என்பதால் தான் இந்த அளவுக்கு பேமஸ் ஆகி இருக்கிறார் என்று விமர்சித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here