கர்நாடக மண்ணில் ‘ஜெயிலர்’ படம் செய்த வசூல் சாதனை., சூப்பர் ஸ்டாரை கொண்டாடும் திரையுலகம்!!

0
கர்நாடக மண்ணில் 'ஜெயிலர்' படம் செய்த வசூல் சாதனை., சூப்பர் ஸ்டாரை கொண்டாடும் திரையுலகம்!!
கர்நாடக மண்ணில் 'ஜெயிலர்' படம் செய்த வசூல் சாதனை., சூப்பர் ஸ்டாரை கொண்டாடும் திரையுலகம்!!

தமிழ் திரை ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்பட்டு வருகிறார் ரஜினிகாந்த். தற்போது இவர் ஹீரோவாக நடித்து உலகெங்கும் உள்ள ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது ஜெயிலர் திரைப்படம். நெல்சன் இயக்கத்தில் பல பிரபலங்கள் இணைந்து நடித்து கடந்த வாரம் திரைக்கு வந்திருந்த இப்படம் வசூலில் கல்லா கட்டி வருகிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதாவது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் ரிலீஸாகி இருக்கும் இப்படம் உலகெங்கிலும் 200 கோடிக்கு மேல் வசூலை குவித்துள்ளதாம். அதிலும் கர்நாடகா திரையுலகில் ரசிகர்கள் பலரால் கொண்டாடப்பட்டு வரும் படம் ஒரு வாரத்திற்குள் 50 கோடி வசூல் செய்துள்ளது. அதிலும் கர்நாடகாவில் வெளியான தமிழ் படங்களிலேயே இப்படம் வசூல் ரீதியாக இரண்டாவது இடத்தை பிடித்து சாதனை செய்துள்ளதாம்.

நீங்கல்லாம் என்ன ஜென்மம்.., சொல்லவே வாய் கூசுது.., ஆதங்கத்தை கொட்டி தீர்த்த தாடி பாலாஜி!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here