விவாகரத்து பற்றி மகளை வெளுத்து வாங்கிய சூப்பர் ஸ்டார் – மனம் மாறுகிறாரா ஐஸ்வர்யா??

0

தமிழ் சினிமாவில் முன்னணி, நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்த தனுஷ் ஐஸ்வர்யா தம்பதிகள் விவாகரத்தை பற்றி ரஜினிகாந்த் ஐஸ்வர்யாவை வெளுத்து வாங்கியதாக இணையத்தில் வெளியாகியுள்ளது.

வெளுத்து வாங்கிய சூப்பர் ஸ்டார் ;

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் தனுஷ். இவரும், சூப்பர் ஸ்டார் மகள் ஐஸ்வர்யாவும் அண்மையில் விவாகரத்தை அறிவித்தனர். கோலிவுட் வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம், ரசிகர்கள் பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தியது. தற்போது இந்த விவாகரத்து பற்றி, நடிகர் ரஜினிகாந்த் தன் மகளுடன் பேசியதாக தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

அதாவது, ஹைதராபாத் படப்பிடிப்பில் உள்ள ஐஸ்வர்யா ரஜினிக்கு போன் செய்து பேசிய போது, ரஜினி அவரை கோபமாக திட்டி போனை கட் செய்து விட்டதாகவும், உனது இஷ்டத்துக்கு நடந்து கொள்ளாதே என கண்டித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை தன் தாய் லதாவிடம் சொல்லி ஐஸ்வர்யா அழுதுள்ளார். தற்போது ஐஸ்வர்யா மனம் மாறியுள்ளதாகவும், தனது குழந்தைகளுக்காக அவர் நல்ல முடிவை எடுப்பார் என்று நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here