இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் இனி இயங்காது – மைக்ரோசாப்ட் அதிரடி!!

0

பிரபல வலைதள நிறுவனமான மைக்ரோசாப்ட் தற்போது ஓர் அதிரடியான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி வருகிற நாட்களில் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் இயங்காது என்று தெரிவித்துள்ளது.

இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்:

கடந்த 1995ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது அதிகாரபூர்வமான வலைதளத்தை தொடங்கியது. அப்போது இருந்து மைக்ரோசாப்ட் நிறுவனம் மிக அருமையாக இதனை செய்லபடுத்தி வருகிறது. மேலும் மைக்ரோசாப்டின் தயாரிப்பான இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் அதிக பயனாளர்களை கவர்ந்து வந்தது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனம் ஓர் அதிரடியான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி வருகிற 2022ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி முதல் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் இயங்காது என்றும் அதிகாரபூர்வமாக ஓய்வு பெறவுள்ளது என்றும் தெரிவித்துள்ளது. மேலும் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 11 மாற்றாக மைக்ரோசாஃப்ட் எட்ஜ் வரவுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

குக் வித் கோமாளி பிரபலத்திற்கு அடித்த லாட்டரி – அவரே வெளியிட்ட பதிவு!!

Microsoft will stop support for Internet Explorer 11, Legacy Edge by 2021- Technology News, Firstpost

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதன் காரணமாக தற்போது இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் அதன் இறுதி நாட்களில் இருந்து வருவதாகவும் மேலும் மைக்ரோசாப்ட் அதன் 365 ஆன்லைன் தளத்தை ஆதரிக்காது என்றும் தெரிவித்துள்ளது. சுமார் 25 வருடங்களாக இயங்கி வந்த இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் நிறுத்தப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here