இறந்த நடிகரின் இடத்தை நிரப்பும் நவரச நாயகன் கார்த்திக் –  இந்தியன் 2 படத்தின் மாஸ் அப்டேட்!!

0

உலக நாயகன் கமல் நடித்து வரும் இந்தியன் 2 படத்தில் நடிகர் நெடுமுடி வேணு இறந்து விட்டதால், அவருக்கு பதில் நவரச நாயகன் கார்த்தியை நடிக்க வைக்க பேச்சு நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பட அப்டேட் :

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் இந்தியன். இந்த படம், இந்திய சினிமாவில் மிகப்பெரிய அளவில் ரீச் ஆனதால், இதன் இரண்டாம் பாகம் பற்றிய அறிவிப்பு அண்மையில் வெளிவந்தது. இந்த படப்பிடிப்பு தொடங்கப்பட்டு சிறிது காலத்திலேயே, விபத்து, தயாரிப்பு நிறுவனத்துடன் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் இந்த படத்திற்கு வந்தது.

இந்த படத்தில் நடிக்க கமிட்டாகி இருந்த காஜல் அகர்வால், அண்மையில் தனது திருமணம் நடைபெற்று இப்போது கர்ப்பமாக இருப்பதால் இந்த படத்தை விட்டு விலகிவிட்டார். இதில் நடித்து வந்த, நடிகர் விவேக் மற்றும் நெடுமுடி வேணு உள்ளிட்டோர் இறந்துவிட்டனர். தற்போது, நடிகர் நெடுமுடி வேணுவுக்கு பதிலாக, நவரச நாயகன் கார்த்திக்கை நடிக்க வைப்பதற்கு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என நம்பப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here