மலையாள சினிமாவில் ஒரு குழந்தை கதாபாத்திரமாக சினிமாவிற்குள் என்ட்ரி ஆனவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவரின் குடும்பத்தில் உள்ள அனைவரும் சினிமா பின்புலத்தை கொண்டதால் இவருக்கு எளிதாக நாயகியாகும் வாய்ப்பு கிடைத்தது.
பின்னர் தமிழில் இருந்து இவருக்கு வாய்ப்புகள் வர தொடங்கியது. அந்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி முன்னணி நாயகர்களோடு ஜோடி போட்டு நடித்தார். அதுமட்டுமில்லாமல் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு தங்கையாகவும் நடித்து முடித்து விட்டார்.
மேலும் தமிழ் தாண்டி மலையாளம், தெலுங்கு ஆகிய மொழி படங்களிலும் கீர்த்தி கவனம் செலுத்தி வருகிறார். இவரின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்