அப்பாவின் பெயரை கெடுக்காத தம்பி.. அதர்வாவிற்கு அறிவுரை வழங்கிய முன்னணி நடிகர்கள்!!

0

நடிகர் அதர்வா கடந்த ஆண்டில் இருந்து அடுத்தடுத்து பிரச்சனையில் சிக்கி தவித்து வருகிறார். இந்த நிலையில் அவரின் நெருங்கிய தோழர்களும் மற்றும் முன்னணி நடிகர்களும் அவருக்கு அட்வைஸ் செய்து வருகின்றனர்.

நடிகர் அதர்வா:

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக வலம் வருபவர் நடிகர் அதர்வா. அவர் மறைந்த நடிகர் முரளியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் முதலில் இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் எழுதி இயக்கப்பட்ட பாணா காத்தாடி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார். மேலும் இந்த படம் வணிக ரீதியாக நல்ல வெற்றியை தந்தது. இதை தொடர்ந்து, தமிழில் நிறைய படங்களில் நடித்துள்ளார்.

Atharvaa
Atharvaa

இந்த நிலையில் நடிகர் அதர்வா தற்போது அடுத்தடுத்து நிறைய சர்ச்சைகளில் சிக்கி தவிர்த்து வருகிறார். அவரை வைத்து படத்தை இயக்கும் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கும் இடையே ஏகப்பட்ட பிரச்சனைகள் வருவதாக கூறி வருகின்றனர். இதற்கு காரணமாக நடிகர் அதர்வா ஷூட்டிங்கிற்கு சரியான நேரத்திற்கு வருவதில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த பிரச்சனைகளால் நடிகர் அதர்வா மிகுந்த மன வருத்தத்தில் உள்ளாராம். அதனால் அவரின் நெருங்கிய நண்பர்களும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களும் அவருக்கு அட்வைஸ் செய்து வருகின்றனராம்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here