ஜடேஜாவை விலக்கியதா இந்திய அணி – களமிறங்குகிறாரா அஸ்வின்!!!

0

இந்திய ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா முழங்கால்ல காயம் பற்று நாளா மருத்துவமனையில சேத்துருக்காங்க. இந்தியா இங்கிலாந்து அணி 3வது டெஸ்ட் மேட்ச் நடைஞ்சுநடைஞ்சு நடந்தது. அதுல இந்தியா 76 ரன் வித்தியாசத்துல தொல்சியை கண்டது. இந்த மேட்ச் நடந்துட்டு இருக்கேல ஜடேஜாக்கு முழங்கால்ல அடிபட்டது. ரொம்ப அடிப்பற்றுக்க நாலா மருத்துவமனையில சிகிச்சை பெற்றாங்க. அங்க ஸ்கேன் பண்ணி பாத்ததுல அவருக்கு அந்த அளவுக்கு காயம் இல்லையாம், அதுனால அடுத்த போட்டில அவரு கலந்து கொள்ளலாம்னு சொல்லிட்டாங்க, அடுத்து நடக்க போற லண்டன் மேட்ச்ல கலந்துக்க இந்திய அணி நாளைக்கு கெளம்புறாங்க அதுல ஜடேஜா பெயரும் இருக்கா.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here