இந்திய அணி வீரர்கள்.., T20 & ODI தொடருக்கான ஜெர்சி மாற்றம்.., வெளியான முக்கிய தகவல்!!!

0
இந்திய அணி வீரர்கள்.., T20 & ODI தொடருக்கான ஜெர்சி மாற்றம்.., வெளியான முக்கிய தகவல்!!!
இந்திய அணி வீரர்கள்.., T20 & ODI தொடருக்கான ஜெர்சி மாற்றம்.., வெளியான முக்கிய தகவல்!!!

IPL தொடருக்கான இறுதி போட்டி முடிந்த கையோடு இந்திய அணி வீரர்கள் அனைவரும் இங்கிலாந்தில் நடைபெற உள்ள ICC உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்க இங்கிலாந்து புறப்பட்டுள்ளனர். இந்த இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியும், இந்திய அணியும் நேருக்கு நேர் மோதிக் கொள்ள உள்ளனர். இந்த போட்டி வரும் 7 ஆம் தேதி தொடங்கி 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

ஏற்கனவே இந்த போட்டிக்காக ஒரு மாதத்திற்கு முன்னதாகவே இங்கிலாந்து சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால் இந்திய அணியோ தற்போது தான் இங்கிலாந்து சென்றுள்ளது. இதனால் இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று ICC உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்வார்களா என ரசிகர்கள் அதிக ஆவலுடன் உள்ளனர்.

கேஸ் சிலிண்டரின் விலை ரூ. 84.50 குறைப்பு…, வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

இந்நிலையில் இந்திய அணியின் ஜெர்சி குறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது இனி வரும் நாட்களில் டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கு வெவ்வேறு ஜெர்சிகளை பயன்படுத்த உள்ளதாக அடிடாஸ் தெரிவித்துள்ளது. ஆனால் இது குறித்து எந்தவித அதிகார அறிவிப்பையும் BCCI வெளியிடாத நிலையில் இனி வரும் நாட்களில் அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here