வெளியான இந்தியன் 2 படத்தின் அப்டேட்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!!

0

தென்னிந்திய தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களத்தில் பிரம்மாண்டமாக படத்தை எடுத்து சாதிப்பவர் தான் இயக்குனர் சங்கர். தற்போது இவர் இயக்கத்தில் இந்தியன் 2 உருவாகி வருகிறது. கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் அவருடன் இணைந்து காஜல் அகர்வால், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்தியன் 2 படத்தின் முக்கியமான அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதாவது ‘இந்தியன் 2’ திரைப்படம் வரும் ஜூன் மாதம் வெளியாக இருப்பதை போஸ்டர் மூலம் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். தற்போது அந்த போஸ்டர் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இத்திரைப்படம் வரும் ஜூன் 13ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

IPL 2024: 165 ரன்கள் அடித்தும் தோல்வி அடையும் CSK .. இணையத்தை தெறிக்கவிடும் ட்ரெண்டிங் மீம்ஸ்!!

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here