நியூசிலாந்தை தும்சம் செய்த இந்திய வீரர்கள்.., தரவரிசையில் முதலிடம் பிடித்து அசத்தல்.., இதே அதிரடி தொடருமா??

0

இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை வென்று அசத்தியது மட்டுமல்லாமல் தரவரிசை பட்டியலிலும் முதலிடம் பிடித்துள்ளனர்.

IND VS NZ ODI

இந்திய அணி தற்போது நியூசிலாந்துக்கு எதிரான T20 மற்றும் ஒரு நாள் தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இந்திய அணி வீரர்கள் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி நியூசிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்து கோப்பையை தட்டிச் சென்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதை தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட T20 தொடர் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இரு அணிகளும் வெற்றிக்காக பலப்பரீட்சை நிகழ்த்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்திய அணி ஒரு நாள் தொடரை வென்றதன் மூலம் ICC தரவரிசை பட்டியலில் இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்துள்ளனர். இதை வைத்து பார்க்கும் போது இந்திய அணி வீரர்கள் வரவிருக்கும் ஒரு நாள் உலக கோப்பை தொடரில் மற்ற அணி வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here