பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலத்துக்கு இவ்ளோ பெரிய பையனா? எவளோ அழகா இருக்காங்க பாருங்களே!!

0
பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலத்துக்கு இவ்ளோ பெரிய பையனா? எவளோ அழகா இருக்காங்க பாருங்களே!!
பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலத்துக்கு இவ்ளோ பெரிய பையனா? எவளோ அழகா இருக்காங்க பாருங்களே!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பு பெற்று வருபவர் தான் சுஜிதா. இவர் தமிழ், மலையாளம் என பல சீரியல் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதுபோக இவர் சிறுவயதிலேயே வெள்ளி திரையில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவர் அவ்வப்போது சமூக வலைதளங்களில் தன்னை பற்றி அப்டேட்டுகள் கொடுத்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

என்னோட Health Condition இதான்.., விஜய் ஆண்டனி டுவிட்டரில் பதிவு!!

அந்த வகையில் இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நியூ போஸ்ட் ஒன்றை ஷேர் செய்துள்ளார். அதில் தன் மகனுடன் க்யூட்டாக போஸ் கொடுத்துள்ளார். இவரின் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு இவ்வளவு பெரிய பையன் இருக்காங்களா என பதிவிட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here