இந்தியாவில் 10 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு – அதிகரிக்கும் உயிரிழப்புகள்..!

0

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 1211 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

இந்தியாவில் கொரோனா:

  • இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – 10,363 பேர்
  • இதுவரை உயிர் இழந்தவர்கள் எண்ணிக்கை – 338 பேர்
  • வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை – 1,198 பேர்

இந்தியாவில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மஹாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.

மாநில வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை விபரம்:

  • மஹாராஷ்டிரா – 2,334 பேர்
  • டெல்லி – 1,510 பேர்
  • தமிழ்நாடு – 1,173 பேர்
  • ராஜஸ்தான் – 873 பேர்
  • மத்தியப் பிரதேசம் – 604 பேர்
  • உத்திரப் பிரதேசம் – 558 பேர்
  • தெலுங்கானா – 562 பேர்
To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here