ஆசிய கோப்பை 2023: மீண்டும் இன்று இந்தியா vs பாகிஸ்தான் மோதல்…, மழைக்கு வாய்ப்பு இருக்கா??

0
ஆசிய கோப்பை 2023: மீண்டும் இன்று இந்தியா vs பாகிஸ்தான் மோதல்..., மழைக்கு வாய்ப்பு இருக்கா??
ஆசிய கோப்பை 2023: மீண்டும் இன்று இந்தியா vs பாகிஸ்தான் மோதல்..., மழைக்கு வாய்ப்பு இருக்கா??

ஆசிய கோப்பை தொடரிலேயே இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட போட்டியாகும். ஏற்கனவே இந்த இரு அணிகளும் ஆசிய கோப்பையில் மோதிய லீக் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, நேற்று சூப்பர் 4 சுற்றில் மீண்டும் இந்த இரு அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற பாகிஸ்தான் பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து, இந்தியாவின் ரோஹித் சர்மா (56), சுப்மன் கில் (58) களமிறங்கி அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்து வெளியேறினர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதன் பின் விராட் கோலி 8*, கே எல் ராகுல் 17* விளையாட தொடங்கிய போது மழை குறுக்கிட்டது. இதனால், போட்டியானது ரிசர்வ் நாளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று, இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு விராட் கோலி மற்றும் கே எல் ராகுல் மீண்டும் களத்தில் இறங்குவதுடன் போட்டி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் மழை குறிக்கிடாமல் இருக்க வேண்டும் என்பது கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுக்கும் முன்னாள் டைட்டில் வின்னர்.., அட.., அப்ப…, சண்டைக்கு பஞ்சம் இருக்காது!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here