
அரசு மற்றும் அரசு ஊழியர்களுக்கு, மாத சம்பளத்தை தாண்டி, அகவிலைப்படி, வாடகை இல்லா வீடு, பணிக்காக ஏற்படும் போக்குவரத்து செலவு உள்ளிட்ட அலவன்ஸையும் சிறப்பாக வழங்கி வருகிறது. இதை போல, ஒரு சில தனியார் நிறுவனங்களும் தங்களது ஊழியர்களுக்கு மாத சம்பளத்துடன் வாடகை இல்லா வீடுகள் அல்லது தங்குமிடங்களை அளித்து வருகின்றன. இந்த வசதியை பயன்படுத்தி கொள்ளும் ஊழியர்கள் பெரும்பாலும் வருமான வரி செலுத்தி வருகின்றனர். இவர்களுக்காகவே வருமான வரியை குறைத்து தற்போது பெரும் நிவாரணத்தை அறிவித்துள்ளது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அதாவது, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 40 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களில் உள்ளவர்கள் 10 சதவீதமும், 15 முதல் 40 லட்சத்துக்கு இடையில் மக்கள் தொகை கொண்ட நகரங்களில் 7.5 சதவீதமும் சம்பளம் வரியாக செலுத்த வேண்டும் என வருமான வரித்துறை அறிவித்துள்து. இதன் மூலம், ஊழியர்கள் கையில் வாங்கும் சம்பளம் அதிகரிக்க கூடும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விதி செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
சென்னை வாசிகளே.., இனி செல்லப்பிராணிகளுக்கு இந்த வசதியும் உண்டு.., வெளியான சூப்பர் நியூஸ்!!!