
சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து மீனாவின் வீட்டிலேயே தங்கி விடுகிறார். இந்த விஷயம் விஜயாவுக்கு தெரிந்தால் என்னாகும் என மீனாவின் அம்மா தினம் தினம் பயந்து கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் மனோஜ் தனக்கு வேலை போன விஷயத்தை ரோகிணியிடம் சொல்லாமல் மறைக்கிறார். அதற்கு விஜயாவும் உடந்தையாக இருக்கிறார். இப்படி இருக்கையில் இனி வரும் எபிசோடில் மனோஜ் வேலையில்லாமல் இருப்பதை முத்து கண்டுபிடித்து விடுவாராம். இதை சொல்லி மனோஜை அசிங்கமாக பேசுவாராம்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
மேலும் நீயெல்லாம் எதுக்குமே உருப்பட மாட்ட என்று வாய்க்கு வந்தபடி பேச மனோஜ் ரோகிணியிடம் உன் முன்னாடியே எப்படி பேசுறான் பாரு என்று சொல்வாராம். உடனே ரோகிணி முத்து சொல்றதுல என்ன தப்பு இருக்கு. ஒரு வேலையிலையாச்சும் நீ ஒழுங்கா இருக்கியா. இவ்வளவு நாளு உனக்கு சப்போர்ட் பண்ணிட்டு தான் இருந்தேன். ஆனா இனியும் அப்படி இருக்க மாட்டேன். இவ்வளவு படித்திருந்தும் முட்டாளா இருக்கியே என முத்துவுடன் சேர்ந்து அவரும் திட்டி தீர்ப்பாராம்.