மாலை நேர சூப்பரான ஸ்னாக்ஸ் – potato maggie finger!!

0
potato maggie finger
potato maggie finger

உருளைக்கிழங்கு என்றாலே குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். உருளைக்கிழங்கை வைத்து ஏராளமான ஸ்னாக்ஸ் செய்து அசத்தலாம். அந்த வகையில் Potato Noodles Finger எப்படி செய்றதுன்னு பாப்போம்.

தேவையான பொருட்கள்

palak paneer reccipes ingredients
palak paneer reccipes ingredients

உருளைக்கிழங்கு – 2

பச்சைமிளகாய் – 2

வெங்காயம் – 2

மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி

மஞ்சள்தூள் – 1/2 தேக்கரண்டி

கரம் மசாலா – 1 தேக்கரண்டி

கொத்தமல்லி

Maggie – ஒரு பாக்கெட்

செய்முறை

முதலில் உருளைக்கிழங்கை வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். அதனை துருவி பிசைந்துகொள்ளவும். பிறகு அதில் வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலா போன்றவற்றை சேர்த்து நன்கு பிசைந்து எடுத்துக்கொள்ளவும். சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைய வேண்டும்.

potato maggie finger
potato maggie finger

பிறகு அதனை நீலமாக உருட்டிக்கொள்ளவும். பிறகு Maggie எடுத்து அதனை ஒன்று இரண்டாக தட்டிக்கொள்ளவும். அதன்பின் சோளமாவில் மிளகாய்த்தூள் சேர்த்து தண்ணீர் ஊற்றி மாவு பதத்திற்கு கலக்கி அதில் உருளைக்கிழங்கு உருண்டையை போட்டு பிறகு தட்டி வைத்துள்ள Maggie இல் பிரட்டி எண்ணையில் போட்டு பொரித்து எடுக்கவும். இப்பொழுது Potato Noodles Finger தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here