சூப்பரான ஸ்னாக்ஸ் ரெசிபி – ‘ஆனியன் ரிங்ஸ்’!!

0
onion-rings_
onion-rings_

ஸ்னாக்ஸ் என்றாலே குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் கடைகளில் அதிகம் வாங்கி தருவதை நிறுத்த வேண்டும். முடிந்த வரை வீட்டிலேயே குழந்தைகளுக்கு செய்து தருவது தான் நல்லது. இப்பொழுது வீட்டிலேயே எளிய முறையில் Onion Rings ஸ்னாக்ஸ் செய்து அசத்தலாம்.

தேவையான பொருட்கள்

onion-rings
onion-rings
  • வெங்காயம் – 2
  • அரிசி மாவு
  • சோளமாவு
  • மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
  • மஞ்சள்தூள் – 1/2 தேக்கரண்டி
  • கரம் மசாலா – 1 தேக்கரண்டி
  • கொத்தமல்லி
  • bread crumbs

செய்முறை

முதலில் வெங்காயத்தை வட்டமாக வெட்டி எடுத்துக்கொள்ளவும். பிறகு ஒரு பௌலில் அரிசி மாவு, சோளமாவு சேர்த்து அதில் உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலா போன்றவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

onion2
onion2

இட்லி மாவு பதத்திற்கு கலக்க வேண்டும். பிறகு வெட்டி வைத்த வெங்காயத்தை மாவில் போட்டு எடுத்து bread crumbs பிரட்டி எண்ணையில் பொரித்து எடுக்கவும். இப்பொழுது Onion Rings தயார். இதனை தக்காளி சாஸ் உடன் வைத்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here