ரெஸ்டாரண்ட் ஸ்டைல் மஷ்ரூம் கிரேவி – எப்படி செய்வது..!

0

தேவையான பொருட்கள்

Leftover Turkey in Creamy Mushroom Sauce - NatashasKitchen.com

காளான் – 2 கப், வெங்காயத்தாள், சோள மாவு, சோயா சாஸ், மிளகாய் தூள், பச்சை மிளகாய் – 1 , பூண்டு – 4 பற்கள் எண்ணெய் – 1 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை

முதலில் ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் தண்ணீரை எடுத்துக் கொண்டு, அதில் சோள மாவு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

சிம்பிளான… காளான் கிரேவி | Tamil Foods

பின்னர் அதில் சோயா சாஸ் சேர்த்து கலந்து, தனியாக வைத்துக் கொள்ளவும். பின்பு ஒரு நான்ஸ்டிக் பேனை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து வதக்கி, பின் காளான் மற்றும் உப்பு சேர்த்து 4-5 நிமிடம் நன்கு வதக்கி விட வேண்டும்.

Mushroom gravy in tamil/ மஷ்ரும் கிரேவி/Mushroom ...

பிறகு அதில் சோள மாவு கலவையை சேர்த்து தொடர்ந்து கிளறி விட வேண்டும். காளான் சோள மாவுடன் சேர்ந்து நன்கு வெந்ததும், அதில் வெங்காயத் தாள், மிளகாய் தூள் சேர்த்து ஒருமுறை கிளறி விட்டால் மஸ்ரூம் ரெடி.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here