இழந்த முடி அடர்த்தியா வளரணுமா? அப்போ இந்த பேக்கை வாரத்தில் ஒரு முறை பாலோவ் பண்ணுங்க., நல்ல ரிசல்ட் கிடைக்கும்!!

0

நம்மில் பலர் முடி உதிர்தல் பிரச்சனையால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வருகின்றனர். இதனால் இன்னும் சிலர் கெமிக்கல் நிறைந்த ஹேர் ஆயில்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் மூலிகை குணமிக்க சில இயற்கையான பொருட்களை வைத்து சூப்பரான ஹேர் பேக் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தேவையான பொருட்கள்;

  • துளசி – ஒரு கைப்பிடி
  • வேப்பிலை – ஒரு கைப்பிடி
  • வல்லாரை கீரை – ஒரு கைப்பிடி

செய்முறை விளக்கம்;

இந்த ஹேர் பேக் செய்வதற்கு ஒரு கைப்பிடி துளசி, வேப்பிலை, வல்லாரை கீரை ஆகியவற்றை சரி பங்கு எடுத்துக் கொள்ளவும். மேலும் இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு 1 டீஸ்பூன் சீரகம் சேர்த்து அரைத்து கொள்ளவும்.

சென்னையில் இந்த வழித்தடத்தில் பறக்கும் ரயில் சேவை ரத்து., எப்போது? எதற்காக? முழு விவரம் உள்ளே!!!

இப்போது நாம் தயார் செய்து வைத்துள்ள இந்த ஹேர் பேக்கை நம் தலை முடி முழுவதும் தேய்த்து கொள்ளவும். இதன் பிறகு ஒரு 20 நிமிடங்கள் கழித்து ஷாம்பு யூஸ் செய்து தலை முடியை வாஷ் செய்து கொள்ளவும். இப்படி இந்த ஹேர் பேக்கை வாரத்தில் ஒரு முறை பாலோவ் செய்து வருவதன் மூலம் நம் கூந்தல் அடர்த்தியாக வளர உதவியாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here