
கடந்த சில நாட்களாக தமிழகம் உட்பட பல மாநிலங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. காலையில் வெயிலுடன் ஆரம்பித்து மாலையில் அடை மழையுடன் முடிவடைகிறது. இந்நிலையில் மழை பெய்யும் மாவட்டங்கள் குறித்து சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேட்டுப்பாளையம் to ஊட்டி சிறப்பு மலை ரயில்., இந்த நாட்களில் இயக்கப்படும்? உடனே புக் பண்ணுங்க!!!