
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் தான் மாளவிகா. கோலிவுட் திரைக்குள் என்ட்ரி கொடுத்த இவர் முதல் படத்திலேயே தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் தனக்கென தனி இடத்தை பிடித்தார். இதைத் தொடர்ந்து பிரபல ஹீரோக்கள் பலருடன் ஜோடி சேர்ந்து நடித்து புகழின் உச்சிக்குச் சென்றார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதோடு தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஏகப்பட்ட மொழி படங்களில் நடித்து வந்தார். இதற்கிடையில் படங்களில் கிடைக்கும் சைடு ரோல்களையும் ஏற்று நடித்திருந்தார். இதன் பிறகு திருமண வாழ்க்கையில் கமிட்டான இவர் பல வருடங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் தமிழ் சினிமாவிற்குள் ரீ என்ட்ரி கொடுத்து “கோல்மால்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
மேலும் அவ்வப்போது இன்ஸ்டாவில் தன்னை பாலோவ் செய்யும் ரசிகர்களுக்கு தன்னுடைய பிக்குகள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது கூட இவர் மாடர்ன் உடை அணிந்தது தன்னுடைய தொடை அழகை க்யூட்டாக காட்டி விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார்.