தமிழகத்திற்கு வரும் காய்கறிகளின் வரத்தைப் பொறுத்து விலையில் தினமும் மாற்றம் ஏற்பட்டு கொண்டே உள்ளது. அதன்படி இத்தனை நாள் காய்கறிகளின் விலை குறைந்து கொண்டே வந்த நிலையில் இப்போது, பீன்ஸ், சின்ன வெங்காயம் போன்றவற்றின் விலை தாறுமாறாக அதிகரித்து வருகிறது. அதன்படி சென்னை கோயம்பேடு சந்தைக்கு இன்று (ஜூன் 17) விற்பனைக்கு வந்துள்ள காய்கறிகளின் வரத்தை அடிப்படையாக கொண்டு அதன் விலைகளை பார்ப்போம்.
![](https://enewz.in/wp-content/uploads/2024/06/1dw-1024x666.jpg)
காய்கறிகளின் விலை நிலவரம் | |
காய்கறிகள் | 1kg விலையில் |
சின்ன வெங்காயம் | 70 |
தக்காளி | 52 |
பெரிய வெங்காயம் | 35 |
பூண்டு | 150 |
இஞ்சி | 130 |
பீன்ஸ் | 27 |
பீட்ரூட் | 25 |
கேரட் | 70 |
உருளைக்கிழங்கு | 40 |
தேங்காய் | 25 |
வெண்டைக்காய் | 50 |
அவரைக்காய் | 25 |
கத்தரிக்காய் | 30 |
Enewz Tamil WhatsApp Channel
மக்களே உஷார்.. தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை!!