மத்திய அரசு ஊழியர்களை தொடர்ந்து பல்வேறு மாநில அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி 42 சதவீதத்திலிருந்து 46 சதவீதமாக உயர்த்தப்படலாம் என தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இம்மாத (செப்டம்பர்) இறுதிக்குள் அறிவிக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்த நிலையில் மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் பணிபுரியும் பாதுகாப்பு சிவில் ஊழியர்களுக்கு, பதவி உயர்வுக்கான விதிகள் மாற்றம் செய்துள்ளதாக அறிவித்துள்ளனர். இதற்கான தகுதி உள்ளிட்ட விவரங்களுக்கான முழுப் பட்டியலையும் கூட தற்போது வெளியிட்டுள்ளனர். அந்த பட்டியலை மேலே பார்த்துக் கொள்ளலாம்.