‘துருவ நட்சத்திரம்’ இசையமைப்பில் ஹாரிஸ் ஜெயராஜ்….,அடுத்த மாஸ்டர் பீஸ் ஆன் தி வே….,

0
'துருவ நட்சத்திரம்' இசையமைப்பில் ஹாரிஸ் ஜெயராஜ்....,அடுத்த மாஸ்டர் பீஸ் ஆன் தி வே....,
'துருவ நட்சத்திரம்' இசையமைப்பில் ஹாரிஸ் ஜெயராஜ்....,அடுத்த மாஸ்டர் பீஸ் ஆன் தி வே....,

நடிகர் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படத்திற்கான பின்னணி இசையமைப்பை துவங்கியுள்ளதாக இசைமையைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் அறிவித்துள்ளார்.

திரைப்பட இசையமைப்பு

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘துருவ நட்சத்திரம்’. கடந்த 2017 ஆம் ஆண்டு துவங்கிய ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் படப்பிடிப்பு பல்வேறு காரணங்களால் தள்ளிப்போனது. இதற்கிடையில், இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் நடிகர் சிம்புவை வைத்து ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தை எடுத்து முடித்து ரிலீசும் செய்தார்.

டெலிக்ராம்: ewEnz Tamil டெலிக்ராம்

சினிமாவில் 13 ஆண்டுகளை கடந்த சமந்தா….,ரசிகர்கள் கொண்டாட்டம்….,

இதை தொடர்ந்து, மீண்டுமாக ‘துருவ நட்சத்திரம்’ பட வேலைகளில் ஈடுபட்டு வரும் இயக்குனர் விரைவில் இந்த படத்தை திரைக்கு கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார். இதனிடையே, ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தின் பின்னணி இசையமைப்பு வேலைகளை துவங்கியுள்ளதாகவும், விரைவில் திரையரங்குகளில் ரசிகர்களை சந்திப்பதாகவும் அந்த படத்தின் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here