நம்ம விஜய் டிவி விஜே ஜாக்குலினா இது? யம்மா, இவ்ளோ நாளா இதை Full ஆ எங்க வச்சிருந்தீங்க!!

0
நம்ம விஜய் டிவி விஜே ஜாக்குலினா இது? யம்மா, இவ்ளோ நாளா இதை Full ஆ எங்க வச்சிருந்தீங்க!!

விஜய் டிவியின் முன்னணி தொகுப்பாளினியான விஜே ஜாக்லின், தனது லேட்டஸ்ட் வீடியோ ஒன்றை இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

விஜே ஜாக்லின் :

விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலம் ஆங்கராக அறிமுகமானவர் விஜே ஜாக்லின். இவர் விஜே ரக்க்ஷன் உடன் இணைந்து, நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி, பெரிய அளவில் ரீச் ஆனார். இந்த நிகழ்ச்சிக்குப் பின், ஒரு சில ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று வந்த இவர் பின்பு சின்னத்திரை பக்கம் என்ட்ரி கொடுத்தார். தேன்மொழி பிஏ என்ற சீரியலில் ஹீரோயினாக நடித்து அசத்தினார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

பின்பு யாரும் எதிர்பாராத வகையில் வெள்ளி திரைக்கு சென்ற இவர், முதல் படத்திலேயே நயன்தாராவுக்கு தங்கையாக நடித்தார். அதன் பிறகு திரைத் துறையில் இவருக்கு சொல்லத் தகுந்த வாய்ப்புகள் வரவில்லை.

இதையடுத்து மீண்டும் தற்போது, வாய்ப்புக்காக சோசியல் மீடியாவில்  பல சூப்பர் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் கருப்பு சேலையில், லேட்டஸ்ட் பாடல் ஒன்றுக்கு ரீல்ஸ் செய்து அந்த வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்த பலரும், இத மட்டும் சினிமால செஞ்சிருந்தா எங்கேயோ போயிருப்பீங்க? என இவரை கலாய்த்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Jacquline Y S (@me_jackline)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here