நான் Divorce பண்ணதும் தனுஷ் சொன்ன முதல் வார்த்தை இதான்., செல்வராகவன் சொன்ன ஷாக் நியூஸ்!!

0
செல்வராகவன் படத்துல Full ஆ இது இருக்கும்! Note பண்ணிருக்கீங்களா? தனுஷே இதை ஓபனா சொல்லிருக்காரே!!
நான் Divorce பண்ணதும் தனுஷ் சொன்ன முதல் வார்த்தை இதான்., செல்வராகவன் சொன்ன ஷாக் நியூஸ்!!

தனுஷின் சொந்த அண்ணன், செல்வராகவன் விவாகரத்து செய்த போது  தன் தம்பி தன்னிடம் தெரிவித்ததை பற்றி, ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

செல்வராகவன் பேட்டி :

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ், தனது வாத்தி திரைப்படத்தை தொடர்ந்து சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது, இவர் தன் மனைவி  ஐஸ்வர்யா ரஜினியை பிரிந்து தனியே வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில், தனுஷ் அண்ணன் செல்வராகவன், நடிகை சோனியா அகர்வாலை காதலித்து திருமணம் செய்து கொண்டது அனைவருக்கும் தெரியும்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

ஆனால் இவர்களின் திருமண வாழ்க்கை, நான்காண்டுகளுக்குள் நிறைவுக்கு வந்தது. அதன் பிறகு  செல்வராகவன், 2ம் திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற செல்வராகவன், தனக்கு விவாகரத்து நடந்த போது, தன் தம்பி தனுஷ் தனக்கு சொன்ன அட்வைஸ் குறித்து உருக்கமாக  பேசி உள்ளார்.

அதாவது எனக்கு, Divorce ஆகிவிட்டது என சொன்னதும், கடவுளா பார்த்து உனக்கு ஒரு நல்ல சான்ஸ் கொடுத்துருக்காரு.எப்படியாவது இதில் இருந்து தப்பிச்சு ஓடிடு, இனி இதுல மறுபடியும் மாட்டிக்காத என அட்வைஸ் செய்தாராம்.  ஆனால் அண்ணனுக்கு அட்வைஸ் செய்த தனுஷின் நிலைமை, இன்று அவருக்கு நிறைய பேர் அட்வைஸ் செய்யும் அளவுக்கு மோசமாகிவிட்டது என இவரை பலரும் கலாய்த்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here