கல்யாணத்துக்கு முன் அப்பா ஆன ஹர்திக் பாண்ட்யா….!

0

ந்திய கிரிக்கெட் அணியின் ‘ஆல்-ரவுண்டர்’ ஆன ஹர்திக் பாண்ட்யா.அவர்க்கு 26 வயதுதான் ஆகிறது.செர்பியாவில் பிறந்த மாடல் அழகியும் நடிகையும் ஆனா நடாஷா ஸ்டான்கோவிச்சிற்கும்  காதல் மலர்ந்து வந்தது.கடந்த ஜனவரி மாதம் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது.அனால் அதுலயே அப்பா ஆனா ஹர்திக் பாண்ட்யா.

ஜனவரியில் நிச்சயதார்த்தம்

‘டிஜே வாலே பாபு’-னு ஒரு ஹிப்ஹாப் ராப் ஆல்பம் மூலம் வளம் வந்தவர்தான் நடாசா 2012 ஆம் ஆண்டு இந்திய பாலிவுட் சினிமாவில் ஐட்டம் சாங் ஆட நடிக்கவும் வாய்ப்பு தேடி வந்தது.அப்படியே ஜான்சன் & ஜான்சன், டியூரக்ஸ் விளம்பரங்களில் நடித்த நடாசா, பிக்பாஸ் 8வது சீசனில் கலந்து கொண்டார்.இதையடுத்து,  பாண்ட்யாவுக்கு நடாசாவுக்கும் காதல் மலர்ந்தது.பின் கடந்த ஜனவரி மாதம் இருவருக்கும் நடுக்கடலில் சொகுசுப் படகில் இசைக் கலைஞர்களுடன் “Starting the year with my firework  ” என்று நிச்சயதார்த்தம் நடந்தது.இவர்கள் இருவரும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு தங்களது காதலை வெளிப்படுத்தி வந்தனர்.

கலயணத்துக்கு முன் அப்பா ஆனா பாண்ட்யா

கொரோனா பரவாமல் இருக்க ஊரடங்கு உத்தரவு இருப்பதால் ஹர்திக் பாண்ட்யா-நடாஷா இருவரும் மும்பையில் உள்ள வீட்டில் உள்ளனர். சமூகவலைதளத்தில் ஹர்திக் பாண்ட்யா, நடாஷாவுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்அதில்  அவர் பதிவிட்டுள்ள செய்தி என்னவென்றால் ”நானும், நடாஷாவும் ஒரு சிறந்த பயணத்தை மேற்கொண்டுள்ளோம். அது இன்னும் சிறப்பாக மாறப்போகிறது. எங்கள் வாழ்வில், மிக விரைவில் ஒரு புதிய வாழ்க்கை வரப்போகிறது என்பதில் மகிழ்ச்சியடைகிறோம். வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு செல்ல இருப்பது மெய்சிலிர்க்க வைக்கிறது. உங்கள் ஆசிர்வாதங்களையும், விருப்பங்களையும் நாடுகிறோம்,” என பதிவிட்டுள்ளார்.இதை அறிந்த கிரிக்கெட் வீரர்கள் பிரபலங்கள் பலரும் ஹர்திக் பாண்டியாவுக்கு தங்களது வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here