கன்னம் எல்லாம் சுருங்கி போய் அசிங்கமாக மாறிய நடிகை ஹன்சிகா… இன்ஸ்டா பதிவால் ஷாக்கான ரசிகர்கள்!!

0

ஹிந்தி சினிமாவில் 2003 ஆம் ஆண்டு வெளியான ஹாவா என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா. பின்னர் நாயகியாக தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார். அப்போது தான் இவருக்கு தமிழில் மாப்பிளை படத்தில் வாய்ப்பு கிடைத்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

தனக்கான நிரந்திர இடமாக கோலிவுட்டை கருதினார் ஹன்சிகா. எங்கேயும் காதல், வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, சேட்டை என தொடர்ந்து இவரின் படங்கள் வெளியானது. ஆனால் தன் உடல் எடையை தேவை இல்லாமல் குறைத்து தனக்கு தானே ஆப்பு வைத்து கொண்டார்.

தற்போது இவர் கைவசம் தமிழில் மகா, ரவுடி பேபி என்ற 2 படங்கள் மட்டுமே உள்ளது. இந்நிலையில் படு ஒல்லியாக மிக லூசான உடையில் இவர் தன் போட்டோவை வெளியிட்டுள்ளார். இவரின் தோற்றத்தை பார்த்து மிகவும் ஒல்லியாக வேண்டாம் என ரசிகர்கள் அறிவுரை கூறி வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here