முகம் எல்லாம் ரத்த காயமாக.. தலைவிரி கோலத்துடன் இருக்கும் நயன்தாரா… வைரலாகும் வீடியோ!!

0

தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி பெயரை பெற்று இருப்பவர் நடிகை நயன்தாரா. ஹீரோக்களுக்கு டூயட் பாடுவதை மட்டும் செய்யாமல் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் தரும் ரோல்களை தேடி தேடி நடித்ததாலேயே லேடி சூப்பர் ஸ்டார் என்ற பெயரை பெற்றார். விரைவிலேயே விக்னேஷ் சிவன் நயன்தாரா திருமணம் செய்ய உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

தற்போது விக்னேஷ் சிவன் நயன்தாராவின் தயாரிப்பு நிறுவனமான ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் ராக்கி என்ற படத்தின் உரிமையை கைப்பற்றி உள்ளது. அறிமுக இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இப்படத்தை இயக்குகிறார். மேலும் தரமணி பட ஹீரோ வசந்த் ரவி இப்படத்தில் நாயகனாக நடித்து உள்ளார்.

இப்படத்தின் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் நயன்தாரா முகம் எல்லாம் ரத்த களரியாக சுத்தியலுடன் வந்து ‘காலம் ஒரு துரோகி’ என டயலாக் பேசுகிறார். இந்த ப்ரோமோ வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இந்த படம் டிசம்பர் 23ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here