இந்த வாரத்தில் பிக் பாஸ் வீட்டிற்கு வர இருக்கும் உறவினர்கள் – யார் யார் தெரியுமா?? வைரலாகும் லிஸ்ட்!!

0

பிக் பாஸ் வீட்டில் தற்போது 80வது நாளை தொட்டுள்ள நிலையில் போட்டியாளர்களின் உறவினர்கள் வீட்டிற்கு வரவிருக்கும் தகவல் ஏற்கனவே வெளியாகி இருந்தது. இப்பொழுது அதில் யார் யார் என்ற லிஸ்ட் வைரலாகி வருகிறது.

உறவினர் வருகை

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது 78 எபிசோடுகளை கடந்த நிலையில் போட்டிகள் அனைத்தும் கடுமையாகி கொண்டே வருகிறது. ஒவ்வொரு சீசனிலும் போட்டியாளர்களின் உறவினர்களில் யாரேனும் ஒருவர் வீட்டிற்குள் வருவது வழக்கம். போட்டியாளர்களுக்கு பிரீஸ் டாஸ்க் கொடுக்கப்பட்டு அதன் பிறகு தான் உறவினர்கள் வருகை நடைபெறும். ஒட்டுமொத்த எபிசோடிலுமே இந்த உறவினர்கள் வருகை எபிசோடு டாப் ரேட்டிங்கில் இருக்கும். இந்த சீனில் எப்போது உறவினர்கள் வருவார்கள் என்று மக்களிடையே பேச்சு வார்த்தை வந்தன. இதனிடையே இந்த வாரம் போட்டியாளர்களின் உறவினர்களின் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. யார் யார் வர இருக்கிறார்கள் என்பதற்கான லிஸ்ட் வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

பிக் பாஸ் வீட்டில் தற்போது 10 போட்டியாளர்கள் உள்ளனர். பிரீஸ் டாஸ்கின் மூலமாக சிபியின் மனைவி உள்ளே வர உள்ளார். ராஜுவுக்கு மனைவி அல்லது அவரது நண்பர்கள் வர உள்ளனர். ப்ரியங்காவிற்கு அவரது அம்மா மற்றும் அவரது சகோதரன் வர உள்ளனர். சஞ்சீவிற்கு அவரது மனைவி மற்றும் அவரது குழந்தைகள் வர உள்ளனர். தாமரைக்கு அவரது மாமியார் வர உள்ளார். அக்ஷராவிற்கு அவரது சகோதரன் வர உள்ளார். பாவனிக்கு அம்மா மற்றும் சகோதரி வர இருக்கின்றனர். வருணுக்கு அம்மா அல்லது அப்பா வரவிருக்கிறார். அமீருக்கு அவருடைய நண்பர் வர உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here