உண்மை தெரியாம பேசாதீங்க.. சமந்தா முன்னாள் கணவரின் நண்பர் அளித்த ஷாக் தகவல்!!

0
சமந்தாவை பிரிந்து பிரபல நடிகையுடன் இணைந்த நாக சைதன்யா - எப்போ எப்போன்னு இருந்துருப்பாங்க போலயே!!

சில மாதங்களுக்கு முன்பு வரை சிறந்த நட்சத்திர தம்பதிகள் என்று கேட்டால் அதில் கண்டிப்பாக சமந்தா – நாக சைதன்யா பெயர் இடம் பெரும். அந்த அளவுக்கு ரசிகர்கள் மனதிற்கு நெருக்கமானவர்கள் இந்த ஜோடி. ஆனால் தற்போது தங்களுக்குள் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக பிரிந்து விட்டனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மேலும் இவர் இருவரும் தங்கள் கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் நாக சைதன்யாவின் நெருங்கிய நண்பர் ஆங்கில ஊடங்களுக்கு அளித்த பேட்டியில் இது அவர்களது தனிப்பட்ட விஷயம். ஆனால் நான் ஒன்று மட்டும் சொல்வேன், நாக சைதன்யா ஒரு போதும் துரோகம் செய்யவில்லை.

மேலும் சமந்தா திருமணத்தின் போது தன்னிடம் நாக சைத்தன்யா தனக்கு எவ்வளவு முக்கியமானவர் என்பதை கூறியுள்ளதாவும் அவர் தெரிவித்துள்ளார்.ஒருவரது வாழ்வில் என்ன நடந்தது என்றே தெரியாமல்,  ரசிகர்கள் பல விஷயங்களை இணையத்தில் பேசுகின்றனர் என்று கூறியுள்ளார். இவர் அளித்துள்ள இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here