உயிர் தோழியின் கணவரை திருமணம் செய்ய போகும் ஹன்சிகா.., வெளியான திடுக்கிடும் தகவல்!!

0
உயிர் தோழியின் கணவரை திருமணம் செய்ய போகும் ஹன்சிகா.., வெளியான திடுக்கிடும் தகவல்!!
உயிர் தோழியின் கணவரை திருமணம் செய்ய போகும் ஹன்சிகா.., வெளியான திடுக்கிடும் தகவல்!!

தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வரும் ஹன்சிகா தற்போது தனது திருமணத்தை பற்றிய அறிவிப்பை வெளியிட்டவுடன் ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் அவர் தனது வருங்கால காதல் கணவருடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை நேற்று வெளியிட்டிருந்தார்.

அந்த புகைப்படம் லைக்ஸ்களை குவிந்திருந்தது. இவரின் திருமணம் டிசம்பர் 4 இல் ஜெய்ப்பூரில் பிரமாண்டமாக மாளிகையில் நடைபெற உள்ளது. இப்படி இருக்க இப்பொழுது ஹன்சிகா திருமணம் செய்ய இருக்கும் சோஹைல் கதுரியாவை பற்றிய முக்கிய தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது அவருக்கு இது இரண்டாவது திருமணமாம். இந்த உண்மை தெரிந்து தான் ஹன்சிகா இவரை திருமணம் செய்ய உள்ளார். இதை விட திடுக்கிடும் தகவல் என்னவென்றால் முதல் மனைவி ஹன்சிகாவின் தோழி தானாம். இந்த செய்தியை கேட்ட ஹன்சிகாவின் ரசிகர்கள் பலரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். அவரின் முதல் மனைவியின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here