அரசு நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டுபவர்களுக்கு 10 மடங்கு மின் கட்டணம் வசூல்.., உயர் நீதிமன்றம் அறிவிப்பு!!

0
அரசு நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டுபவர்களுக்கு 10 மடங்கு மின் கட்டணம் வசூல்.., உயர் நீதிமன்றம் அறிவிப்பு!!
அரசு நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டுபவர்களுக்கு 10 மடங்கு மின் கட்டணம் வசூல்.., உயர் நீதிமன்றம் அறிவிப்பு!!

நாட்டின் பல்வேறு இடங்களில் அரசுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்து பொதுமக்கள் வீடு கட்டியுள்ளனர். இந்த ஆக்கிரமிப்புகளை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இப்படி அரசு நிலங்களை ஆக்கிரமித்து வீடு கட்டியதாக திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட மூன்று பேருக்கும் ஆவடி தாசில்தார் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த நோட்டீஸ் ரத்து செய்ய வேண்டும் என கிருஷ்ணமூர்த்தி தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதை விசாரித்த நீதிபதிகள் அரசு நிலங்களை ஆக்கிரமித்து வீடு கட்டியவர்களுக்கு 10 மடங்கு மின் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும். விரைவில் இதற்கான சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

வாரிசுக்கு பிறகு ஷாமுக்கு எகிறும் மார்க்கெட்.., பிரபல இயக்குனருடன் கூட்டணி வைத்து அசத்தல்!!

அதன்படி மனுதாரர்கள் மின் கட்டணம் செலுத்த தயாராக உள்ளதாக தெரிவித்தனர். மேலும் மனுதாரர் பட்டா நிலம் என்றும் மனு தாக்கல் செய்துள்ளனர். இதனால் ஆவடி தாசில்தாரருக்கு நிலங்களை அளந்து ஆக்கிரமிப்பில் உள்ளதா? இல்லையா? என கண்டறிந்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு கூறி நீதிபதிகள் வழக்கை ஒத்தி வைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here