இப்படி ஒரு அன்ப உங்ககிட்ட எதிர்பார்க்கல.., பதான் படம் வெற்றிக்கு தீபிகா படுகோனே நெகிழ்ச்சி!!

0
இப்படி ஒரு அன்ப உங்ககிட்ட எதிர்பார்க்கல.., பதான் படம் வெற்றிக்கு தீபிகா படுகோனே நெகிழ்ச்சி!!
இப்படி ஒரு அன்ப உங்ககிட்ட எதிர்பார்க்கல.., பதான் படம் வெற்றிக்கு தீபிகா படுகோனே நெகிழ்ச்சி!!

நடிகை தீபிகா படுகோனே நடித்த பதான் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் படத்தை குறித்து பேசி அவர் கண் கலங்கியது இணையத்தில் வெளியாகியுள்ளது.

நடிகை தீபிகா படுகோனே:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை தீபிகா படுகோனே. தற்போது ஷாருக்கான் ஹீரோவாக நடித்த பதான் படத்தில் அவருக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடித்தார். இந்த திரைப்படம் கடந்த ஜனவரி 25ம் தேதி வெளியாகி தற்போது வரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் இதுவரை பாலிவுட்டில் எந்த திரைப்படமும் செய்யாத வசூல் சாதனையை பதான் திரைப்படம் செய்து வருகிறது. மேலும் இப்படம் வெளியாவதற்கு முன்பு பல எதிர்ப்புகள் எழும்பிய நிலையில், அதையெல்லாம் சுக்குநூறாக உடைக்கும் அளவுக்கு பதான் திரைப்படம் வெற்றி அடைந்துள்ளது. இந்த நிலையில் நடிகை தீபிகா படுகோனே இப்படத்தை குறித்து கண்கலங்கி பேசியுள்ளார்.

இந்த ஒரு வெற்றிலை போதும்.., முகத்துல ஒரு பரு கூட வராது.., உங்களுக்காகவே அருமையான டிப்ஸ்!!

அவர் பேசியதாவது, நான் நடித்த பதான் திரைப்படத்திற்கு ரசிகர்கள் காட்டிய அன்புக்கு நன்றி என்றும் படம் ரிலீசான போது தியேட்டரில் ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்க்க நினைத்தேன். ஆனால் முடியவில்லை. இப்போது எல்லோரது ஆதரவும் படத்துக்கு கிடைத்துள்ளதை பார்க்கும்போது மகிழ்ச்சியான ஒரு பண்டிகை போல் எனக்கு தோன்றுகிறது என்று கண்கலங்கி உணர்ச்சி வசப்பட்டு பேசியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here