இந்த ஒரு வெற்றிலை போதும்.., முகத்துல ஒரு பரு கூட வராது.., உங்களுக்காகவே அருமையான டிப்ஸ்!!

0
இந்த ஒரு வெற்றிலை போதும்.., முகத்துல ஒரு பரு கூட வராது..,  உங்களுக்காகவே அருமையான டிப்ஸ்!!
இந்த ஒரு வெற்றிலை போதும்.., முகத்துல ஒரு பரு கூட வராது..,  உங்களுக்காகவே அருமையான டிப்ஸ்!!

டீனேஜ் வயதில் நம்மில் பல பெண்கள் முகப்பரு, அக்னி போன்ற பல பாதிப்பால் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இந்த பாதிப்பில் இருந்து நம் முகத்தை பாதுகாக்க கெமிக்கல் நிறைந்த கிரீம்களை பயன்படுத்தாமல், இன்று நாம் பார்க்க போகும் இயற்கை மருத்துவத்தை பயன்படுத்தி பாருங்கள்.

தேவையான பொருட்கள்

  • வெற்றிலை – 10
  • அரிசி மாவு – 2 டீஸ்பூன்
  • தேன் – 2 டீஸ்பூன்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

செய்முறை விளக்கம்

வெற்றிலை பேஸ் பேக் தயாரிப்பதற்கு முதலில் நாம் எடுத்து வைத்துள்ள வெற்றிலையை சுத்தமாக கழுவி ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதோடு 2 டீஸ்பூன் அரிசி மாவு மற்றும் 2 டீஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக பேஸ்ட் பக்குவத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.

முதன் முதலாக குழந்தையை கருவில் சுமக்கும் மூன்றாம் பாலின தம்பதி.., கர்ப்பகால போட்டோஷூட் வைரல்!

பின் நாம் தயாரித்த இந்த வெற்றிலை பேஸ் பேக்கை, நம் முகத்தை சுத்தமாக கழுவிய பின் பேஸில் அப்ளை செய்யவும். அதன் பின் ஒரு 20 நிமிடங்களுக்கு பிறகு முகத்தை வெதுவெதுப்பான நீரில் வாஷ் செய்யவும். இந்த இயற்கை மருத்துவ குணம் நிறைந்த இந்த பேஸ் பேக்கை நம் முகத்தில் அப்ளை செய்வதன் மூலம் முகத்தில் உள்ள முகப்பருக்கள், அக்னி போன்ற பல பிரச்சனைகளில் இருந்து நமக்கு விடுதலை கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here