Google Chrome & Firefox பயனாளர்களே., உடனே இத செய்யுங்க., இல்லனா பிரச்சனை தான்? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

0
Google Chrome & Firefox பயனாளர்களே உடனே இத செய்யுங்க

இன்றைய காலகட்டத்தில் பல பண மோசடி சம்பவங்கள் இணைய வழி நடந்து வருகிறது. இதனால் பெரும்பாலானோர் தங்களது பணத்தை இழந்து மிகவும் அவதியுற்று வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு பல்வேறு முன்னெச்சரிக்கை அறிவுரைகளை அரசு அறிவுறுத்தி வருகிறது. அந்த வகையில் கூகுள் குரோம் மற்றும் பயர்பாக்ஸ் பயனாளர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதாவது Windows, Linux, Mac ஆகிய OS பயன்படுத்துபவர்கள், Google Chrome பதிப்பான 119.0.6045.159/.160க்கு முந்தைய பதிப்புகளை பயன்படுத்தினால் உடனடியாக அப்டேட் செய்ய வேண்டும். அதேபோல் பயர்பாக்ஸ் பிரவுசரில் ESR 115.5.0 க்கு முந்தைய பதிப்பு, iOS 120க்கு முந்தைய பதிப்பு, Mozilla Thunderbird 115.5க்கு முந்தைய பதிப்புகள் பயன்படுத்துபவர்கள் உடனடியாக அப்டேட் செய்ய அறிவுறுத்தி உள்ளனர். இந்த பழைய பதிப்புகளை பயன்படுத்துபவர்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

வேறு நாட்டிற்கு மாறும் IPL தொடர்.. வெளியான ஷாக் அப்டேட்.!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here