தங்கம் வாங்கணுமா..? இன்னைக்கே வாங்கிருங்க விலை குறைஞ்சுருக்கு..!

0

மார்ச் மாதம் தொடக்கத்திலிருந்தே அதிகரித்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த இரண்டு நாட்களாக குறைந்துள்ளதால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஆபரணத் தங்கத்தின் விலை..!

இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.265 குறைந்துள்ளது.

Window display of jewelry shop

22 கேரட் ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.4,132 (ரூ.32 குறைவு), 8 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.33,056 சவரனுக்கு ரூ.265 குறைந்துள்ளது.

தூய தங்கத்தின் விலை..!

24 கேரட் தூய தங்கத்தின் விலை ஒரு கிராம்ரூ.4,339 (ரூ.33 குறைந்துள்ளது), 8 கிராம் தூய தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.34,712 (ரூ.264 குறைந்துள்ளது).

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here