சரிவில் ஆபரணத் தங்கத்தின் விலை – மாலை நிலவரம்!!

0

ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. தற்போது வெளியாகியுள்ள மாலை நேர நிலவரப்படி தங்கத்தின் விலை சவரனுக்கு 88 ரூபாய் வரை தடாலடியாக குறைந்துள்ளது.

ஆபரணதங்கம் சவரனுக்கு ரூ88 குறைந்தது

தங்கத்தின் விலையில் ஏற்ற, இறக்கம் காணப்படுவதால் தங்கத்தில் முதலீடு செய்பவர்கள் சற்று தயக்கம் காட்டி வருகின்றனர். இன்று காலையில் விற்கப்பட்ட விலையை விட தங்கத்தின் விலை அதிரடியான வீழ்ச்சியை கண்டுள்ளது. இன்று மட்டுமே ஆபரணத் தங்கத்தின் விலை 100 ரூபாய் வரை சரிவை சந்தித்துள்ளது. இதனால் பொதுமக்கள் உற்சாகமாக நகைகளை வாங்கி செல்கின்றனர். தங்கத்தின் விற்பனையும் படு ஜோராக நடந்து வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

#INDvsENG 2வது டெஸ்ட் – அஸ்வின் அசத்தல் சதம்! இங்கிலாந்து அணிக்கு 482 ரன்கள் இலக்கு!!

தற்பொழுது வெளியான மாலை நேர நிலைவரப்படி சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.11 குறைந்து ஒரு கிராம் 4,457 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 குறைந்து ஒரு சவரன் 35,656 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை பத்து காசுகள் மட்டும் அதிகரித்து ரூ.74.50க்கு தற்போது விற்பனையாகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here