Saturday, April 27, 2024

குறைந்தது தங்க விலை- மக்கள் மகிழ்ச்சி!!

Must Read

கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று குறைத்துள்ளது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தங்க விலை நிலவரம்:

கடந்த சில மாதங்களாக ஏற்பட்ட தொழில் முடக்கம் காரணமாக முதலீட்டாளர்கள் தங்கம் தான் பாதுகாப்பான முதலீடு என்று கருதி தொடர்ந்து அதில் முதலீடு செய்து வருகின்றனர். இதனால் பங்குச்சந்தை நிலவரம் போல் தங்கத்தின் விலை ஒரு நாள் உயர்ந்தும் ஒரு நாள் குறைந்தும் காணப்பட்டது. அதில் உச்சபட்சமாக தங்கம் சவரனுக்கு 43,000 ரூபாய் என்று விற்கப்பட்டது.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

Gold Purchase
Gold Purchase

இதனால் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் தான் இருந்தது. சில நேரங்களில் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைந்து வந்தது. இதனால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தற்போது இன்றைய விலை நிலவரமும் மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.

இன்றைய விலை நிலவரம்:

இன்று ஆபரண தங்கம் சென்னையில் சவரனுக்கு ரூ.120 குறைத்துள்ளது. இதனால் தங்கம் ஒரு சவரன் ரூ.39,560 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே போல் ஒரு கிராம் தங்கம் 4,945 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வெள்ளி எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் 71 ரூபாய் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ வெள்ளி 71,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைத்துள்ளனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

CSK அணியின் அடுத்த போட்டி எப்போது?? எந்த அணியுடன்? முழு விவரம் உள்ளே!!

IPL தொடரின் 17 வது சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -