Friday, March 29, 2024

22 carat gold rate

தடாலடியாக உயர்ந்து வரும் தங்கத்தின் விலை – வெள்ளியின் விலையும் அதிகரிப்பு!!

சென்னையில் தற்போது ஆபரணதங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. 22 காரட் ஆபரணதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 152 அதிகரித்துள்ளது. தங்கம் மட்டுமல்லாமல் வெள்ளியின் விலையும் உயர்ந்து வருகிறது. தங்கத்தின் விலை: இன்று காலை நிலவரப்படி சென்னையில் ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூ.96 அதிகரித்து ஒரு சவரன் ரூ.37,152க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்பொழுது 22 காரட் தங்கத்தின் விலை மீண்டுமாக ரூ.152...

மீண்டும் உயர்ந்து வரும் தங்கத்தின் விலை – வாடிக்கையாளர்கள் அதிருப்தி!!

கடந்த ஒரு வாரங்களுக்கு மேலாக தங்கத்தின் விலை சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. பண்டிகை காலத்தில் கூட தங்கத்தின் விலை மிகவும் குறைந்தே காணப்பட்டது. தற்போது மீண்டும் தங்கத்தின் விலை ஏற்றம் கண்டிருக்கிறது. அதிகரிக்கும் தங்கத்தின் விலை தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்படுவதால் உலக முதலீட்டாளர்கள் முதலீடுகளை தங்கத்தில் செலுத்தி வருகின்றனர். பங்குசந்தை, அமெரிக்க...

6வது நாளாக அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை – நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்!!

சென்னையில் தொடர்ந்து 6வது நாளாக ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சரிவை சந்தித்துள்ளது. இதனால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில் தங்கத்தின் விலை குறைந்து வருவதால் நகை வியாபாரம் அதிகரித்து உள்ளதாக கடை உரிமையாளர்கள் தெரிவித்து உள்ளனர். தங்க விலை நிலவரம்: கொரோனா ஊரடங்கு காலத்தில் பங்குச்சந்தையில் ஏற்பட்ட சரிவின் காரணமாக...

அதிரடியாக குறைந்த தங்க விலை – சந்தோச களிப்பில் மக்கள்!!

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை தொடர்ச்சியாக மாறி மாறி இருந்து வருகின்றது. அந்த வகையில் இன்று மாலை நிலவரப்படி தங்க விலை குறைந்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தங்கம் என்னும் பொக்கிஷம்: வெளிநாடுகளில் வெறும் முதலீடு பொருளாக பார்க்கப்படும் தங்கம், இந்தியாவிலும், இந்திய மக்கள் மத்தியிலும் மிகவும் மதிப்பான பொருளாக பார்க்கப்படுகிறது. இதனால் மக்கள்...

அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை – பொதுமக்கள் மகிழ்ச்சி!!

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் விலை குறைவதும் அதிகரிப்பதுமாகவே உள்ளது. நேற்று தங்கத்தின் விலை குறைந்துள்ள நிலையில் இன்றைய நிலவரப்படியும் மீண்டும் குறைந்துள்ளது. தங்க விலை கொரோனா ஆரம்பித்த நாளில் இருந்து தங்கத்தின் விலை சற்று அதிகரிக்க தான் செய்தது. அதிலும் இந்த மாத தொடக்கத்தில் தங்கத்தின் விலை ஏற்றம் கண்டதை அடுத்து மக்கள் சற்று பீதியில்...

அதிரடியாக குறைந்து வரும் தங்க விலை – மக்கள் செம ஹாப்பி!!

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் குறைந்து மக்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது. கடந்த இரு நாட்களாக தொடர்ச்சியாக குறைந்து வரும் தங்க விலை இன்று மீண்டும் சரிந்துள்ளது. தங்க விலை ஏற்றம்: தங்க விலை இந்த மாதம் ஆரம்பத்தில் இருந்து தொடர்ச்சியாக உயர்ந்து மக்களை கவலையில் ஆழ்த்தியது. அதிரடியாக தங்க விலை உயர்ந்து சவரனுக்கு 38 ஆயிரம்...

மக்களுக்கு ஷாக் கொடுத்த தங்க விலை – சவரன் 38 ஆயிரத்தை தொட்டது!!

சென்னையில் தங்க விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகின்றது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் கவலை அடைந்துள்ளனர். அதேபோல் சுப நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்று திட்டமிட்டிருந்தவர்கள் நகையினை வாங்க முடியாத சூழல் ஏற்பட்டு விடுமோ என்று அச்சமும் அடைந்துள்ளனர். தங்கம் என்னும் பொக்கிஷம்: தங்கத்தில் போடும் பணம் வீணாகாது என்று ஒரு நம்பிக்கை மக்கள்...

தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கும் தங்க விலை – அதிர்ச்சியில் மக்கள்!!

கடத்த 2 நாட்களாக உயர்ந்து வந்த தங்க விலை இன்றும் உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். சுப நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்று திட்டமிட்டவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். தங்க விலை ஏற்றம்: தங்கம் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. குறிப்பாக, பெண்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளியிலான ஆபரணங்களை அணிவது என்பது மிகவும் பிடித்தமான ஒன்றும் கூட....

மீண்டும் தடாலடியாக உயர்ந்த தங்க விலை – இன்றைய விலை நிலவரம்!!

தமிழகத்தில் தங்கத்தின் விலை பல வித மாற்றங்களுடன் தான் இருந்து வருகின்றது. நேற்று தடாலடியாக உயர்ந்து மக்களை கவலை அடைய வைத்த இன்றும் அதிரடியாக உயர்ந்துள்ளது. இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ச்சியாக உயர்ந்து வரும் தங்க விலை: பொது முடக்கம் அமல்படுத்தப்பட்ட காரணத்தால் தொழில் முனைவோர்கள் தங்களது எதிர்கால நலன் கருதி தங்கம் மற்றும் வெள்ளியில்...

ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வரும் தங்க விலை – மக்கள் கவலை!!

தமிழகத்தில் தங்கத்தின் விலை மாறி மாறி ஏற்ற இறக்கங்களோடு இருந்து வருகின்றது. நேற்று தடாலடியாக குறைந்து வந்த தங்க விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. இதனால் அனைத்து தரப்பு மக்களுக்கு கவலை அடைந்துள்ளனர். தங்கம் மற்றும் வெள்ளி: தங்கம் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கங்களோடு இருந்து வருகிறது. இந்தியாவில் கொரோனா பரவல் அச்சம் காரணமாக பொது முடக்கம்...
- Advertisement -spot_img

Latest News

விஜயின் ‘தளபதி 69’ படத்தை இயக்கப்போவது யார்? அட்லீயா? வினோத்தா? வெளியான முக்கிய அப்டேட்!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் தான் நடிகர் விஜய்.  தற்போது இவர் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில்...
- Advertisement -spot_img