Thursday, April 25, 2024

பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை- மக்கள் நிம்மதி!!

Must Read

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது, இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைத்துள்ளனர்.

கச்சா எண்ணெய் விலை:

கடந்த மார்ச் மாதம் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதால் கச்சா எண்ணெய் விலையில் எந்த வித மாற்றமும் இல்லாமல் இருந்து வந்தது. மக்கள் வாகனங்களை பயன்படுத்தாமல் இருந்ததால் பெட்ரோல் மற்றும் டீசல் விலையிலும் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் இருந்து வந்தது.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

ஆனால், கச்சா எண்ணெய் விலையில் சரிவு அதிகமாக காணப்பட்டதால் எண்ணெய் நிறுவனங்கள் ஜூன் மாதத்தில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அதிகமாக உயர்த்தினர். இதனால் மக்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து விலை நிலவரம் உயர்ந்து வந்ததால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். ஆனால் இன்று விலை நிலவரத்தில் எந்த வித மாற்றமும் இல்லாமல் உள்ளது மக்களை நிம்மதி அடைய வைத்துள்ளது.

இன்றைய விலை நிலவரம்:

இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை நேற்றைய விலையை போலவே உள்ளது. பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.57 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது, அதே போல் டீசல் விளையும் எந்த மாற்றமும் இல்லாமல் லிட்டருக்கு ரூ.77.91 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இயல்பு நிலை கொஞ்சம் கொஞ்சமாக திரும்பி உள்ள நிலையில் விலை நிலவரம் இப்படியாக உள்ளது மக்கள் நிம்மதி அடைய வைத்துள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான மாஸ் அப்டேட்., இந்த தேதியில் தான் பிரிலிம்ஸ்? அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!!

TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான மாஸ் அப்டேட்., இந்த தேதியில் தான் பிரிலிம்ஸ்? அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!! தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) பல்வேறு...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -