முடங்கிய IRCTC., பயணிகள் இந்த செயலியை Use பண்ணுங்க? ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!!!

0
முடங்கிய IRCTC., பயணிகள் இந்த செயலியை Use பண்ணுங்க? ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!!!
முடங்கிய IRCTC., பயணிகள் இந்த செயலியை Use பண்ணுங்க? ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!!!

நாடு முழுவதும் ரயில் பயணங்களுக்கான முன்பதிவு மற்றும் தட்கல் டிக்கெட்டுகள் கவுண்டர்களிலும், IRCTC செயலி மூலமும் விநியோகிக்கப்பட்டு வருகிறது. தற்போது IRCTC இணையத்தளத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதால், பெரும்பாலான பயணிகள் முன்பதிவு டிக்கெட் புக் பண்ண முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் ரயில்வே நிர்வாகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதாவது தற்போது ஏற்பட்ட பிரச்சினையை தொழில்நுட்ப வல்லுநர்கள் சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதுவரையிலும் பயணிகள் முன்பதிவு டிக்கெட்டுகளை பெற Ask Disha செயலியை பயன்படுத்தலாம் என அறிவுறுத்தி உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here