“கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றினால் இதெல்லாம் நடக்கும்”., முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!!!

0
"கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றினால் இதெல்லாம் நடக்கும்"., முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!!!

தமிழகத்தில் ஏழை எளிய மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்துவதற்காக பல்வேறு நலத்திட்டங்களை அரசு அறிவித்து வருகிறது. இந்த நிலையில் டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

அதாவது “அனைவருக்கும் கல்வி, உயர்கல்வி என முன்னேற்றம் அடைய கல்வியை ஒத்திசைவு (பொது) பட்டியலிலிருந்து மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும். இந்த நடைமுறை தமிழகத்திற்கு மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் அமல்படுத்த வேண்டும்.” என தெரிவித்துள்ளார். அதேபோல் கர்நாடக இசைக்கும், நாட்டுப்புற இசைக்கும் உள்ள வேற்றுமையை மாற்ற வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆவின் பால் பாக்கெட்டுகள் விற்பனை திடீர் நிறுத்தம்.., காரணம் என்ன?? விளக்கமளித்த நிறுவனம்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here