
பொதுவாக பழைய பொருட்களுக்கு என்று எப்போதுமே அதிக மதிப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மது பானத்திற்கு மிகப்பெரிய வர்த்தக சந்தை இந்தியாவில் மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் இருந்து வருகிறது. குறிப்பாக வெளிநாட்டு மது பாட்டிலுக்கு என்று பெரிய டிமாண்டே இருக்கிறது. எந்த வகையான மது பாட்டில் வந்தாலும் சரி ஏலத்தில் அதை வாங்குவதற்கு என்று தனி கூட்டமே இருக்கிறது.
Enewz Tamil WhatsApp Channel
இந்நிலையில் சமீபத்தில் லண்டனில் நடந்த பிரபல நிறுவனமான சோதேபி-யின் ஏலம் நடைபெற்றது. அதில் ஸ்காட்ச் விஸ்கி பாட்டில் ஏலம் விடப்பட்ட நிலையில் 2.2 மில்லியன் பவுண்டுகளுக்கு ($2.7 மில்லியன்) விற்பனையாகி வரலாறு காணாத சாதனையை படைத்துள்ளது.
“கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றினால் இதெல்லாம் நடக்கும்”., முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!!!